சாணவளியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "நுண்ணுயிரியல்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''சாணவளியுண்ணி''' (''Methanotroph'') என்பது [[சாணவளி]] விரும்பிகளாகும். இவை சாணவளி உட்கொண்டு அனுவெறிகையில் மாற்றி தனக்கான உணவை உற்பத்திச் செய்யும் தனித்துவம் வாய்ந்த [[நுண்ணுழையாள்|நுண்ணுழையாட்]]களாகும். இவைகள் [[ஒத்தக்கரிமூலவுண்ணி]] என்னும் நுண்ணுயிரி வகைப்பாட்டிற்குள் அடங்கும். இவை [[அனுவெறிகை]]யில் சாணவாயுவை உயிர்வளிப்படுத்தி எரிச்சாராயமாக மாற்றுகிறது. இதைச் சிதைக்க சாணவாயு ஒற்றைஉயிர்வளியேற்றிஒற்றை உயிர்வளியேற்றி (methane monooxygenase) என்னும் நொதியைப் பயன்படுத்துகிறது.
 
சாணவாயு என்பது உயிர்வளியற்றச் சுற்றுச்சூழலில் ஒரு நிலையான கரிம வளியாகும். இவை நுண்ணுயிரிகளால் சிதைக்கப் படுவதால் இவை தனிம சுழற்சியிலும் உணவு சுழற்சியிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறு அவை சிதைக்கப் படாமல் வானிற்குத் தப்பிச்செல்லும் போது அவை புவிவெப்ப மடையச் செய்கின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படாமல் தப்பிக்கும் சாணவாயு வானில் பல இன்னல்களை விளைவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சாணவளியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது