இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==ரோம் மறைமாநிலம் தவிற பிற மறைமாநிலங்களில்==
ஒரு மறைமாநில ஆயர் பணி இடமாற்றம் பெற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது இயற்கை எய்தினாலோ, மற்றோர் ஆயர் நியமிக்கப்படாத நிலையில் அது காலியான அறியனையின் காலமாக கொள்ளப்படும். துணைநிலை ஆயர் இருப்பின், அவர் ஆயராக பொருப்பேற்பார். அந்த நிலையில் காலியான அறியனையின் காலமாக கொள்ளப்படாது.
 
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் காலியாகும் போது, இணை ஆயர் (coadjutor bishop) உடனே தாம் நியமிக்கப்பட்ட மறைமாவட்டத்தின் ஆயராகிறார்; அதற்கு அவர் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.<ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 409 ன1].</ref>
ஆயரின் காலியான அறியனையின் காலம் துவங்கிய எட்டு நாட்களுக்குள் மறைமாநில ஆலோசகர்கள் (the college of consultors), மறைமாநில நிர்வாகி (diocesan administrator) ஒருவரை தேர்ந்தெடுப்பர்.<ref>[http://www.intratext.com/IXT/ENG0017/_P1G.HTM Code of Canon Law, canon 421 §1]</ref> மறைமாநில நிர்வாகி 35 அகவயை தாண்டிய ஒரு குருவாகவோ, ஆயராகவோ இருத்தல் வேண்டும்.<ref>[http://www.intratext.com/IXT/ENG0017/_P1G.HTM Code of Canon Law, canon 425 §1].</ref>
 
ஒரு மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி உள்ளது என்ற அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எட்டு நாள்களுக்குள், ஆலோசகர் குழாமினால் (the college of consultors) ஒரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் மறைமாவட்டத்தை இடைப்பட்ட காலத்தில் ஆள்வார்.<ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 421 ன1].</ref> மறைமாநில நிர்வாகி 35 அகவயை தாண்டிய ஒரு குருவாகவோ, ஆயராகவோ இருத்தல் வேண்டும்.
மறைமாநில ஆலோசகர்கள் அவ்வாறு குறிப்பிட்ட காலத்தினுல் தேர்ந்தெடுக்க தவறினால், அம் மறைமாநிலத்தின் உயர்மறைமாநில ஆயரிடம் தேர்ந்தெடுக்கும் பொருப்பு ஒப்படைக்கப்படும். அது ஒரு உயர்மறைமாநிலமாக இருப்பின், அதன் மறை மாநிலங்களின் ஆயத்துவ பதவி காலத்தின் அடிப்படையில் மூத்த ஆயரிடம் தேர்ந்தெடுக்கும் பொருப்பு ஒப்படைக்கப்படும்.<ref>[http://www.intratext.com/IXT/ENG0017/_P1G.HTM Code of Canon Law, canons 421 §2 and 425 §3]</ref>
 
மறைமாவட்ட நிர்வாகி, ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு, குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டமுறைமைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவரின் நியமனம் உயர் மறைமாவட்ட ஆயருக்கு உரியது; உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமும் சார்புநிலை ஆட்சிப்பீடமும் ஆயரின்றி இருந்தால் மறைமாவட்ட நிர்வாகியின் நியமனம் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயருக்கு உரியது. <ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 421 ன2 மற்றும் 425 ன3].</ref>
 
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது மறைமாவட்டத்தை மறைமாவட்ட நிர்வாகியின் நியமனத்திற்கு முன் ஆளுகின்ற ஒருவர், ஆயர் பொதுப் பதில்குருவுக்குச் (தலைமை குரு/vicar general) சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். மறைமாவட்ட நிர்வாகி காரியங்களின் இயல்பினால் அல்லது சட்டத்தினாலேயே விலக்கப்பட்டவை நீங்கலாக, ஒரு மறைமாவட்ட ஆயரின் கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; அதிகாரத்தையும் கொண்டுள்ளார். <ref>[http://www.bibleintamil.com/churchdoc/can0368-0430.htm திருச்சபை சட்டம் 426-427].</ref>
 
==ரோம் மறைமாநிலத்தில்==