முற்றொருமை உறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
[[கணிதம்|கணிதத்தில்]], '''முற்றொருமை உறுப்பு''' (''Identity element'') என்பது ஒரு [[கணம் (கணிதம்)|கணத்தில்]], அக்கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட [[ஈருறுப்புச் செயலி]]யைப் பொறுத்த ஒரு சிறப்பு உறுப்பாகும். கணத்தின் மற்ற உறுப்புகளோடு முற்றொருமை உறுப்பை ஈருறுப்புச் செயலுக்குட்படுத்தும் போது அந்த உறுப்புகளில் எந்தவித மாறுதலும் ஏற்படாது. [[குலம் (கணிதம்)|குலங்கள்]] மற்றும் [[குலமன் (கணிதம்இயற்கணிதம்)|குலமன்கள்]] சம்பந்தப்பட்ட கருத்துருக்களில் முற்றொருமை உறுப்பு பயன்படுத்தப்படுகிறது. முற்றொருமை உறுப்பைச் சுருக்கமாக முற்றொருமை என்றும் கூறலாம்.
 
(''S'',*) என்பது, கணம் ''S''ம் அதில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்புச் செயலி * ம் சேர்ந்த குலமன் என்க. ''S'' ன் ஒரு உறுப்பு ''e'' ஆனது ''S'' லுள்ள ஏதேனும் ஒரு உறுப்பு ''a'',க்கு ''e'' * ''a'' = ''a'' எனில் இடது முற்றொருமை எனவும், ''a'' * ''e'' = ''a'' எனில் வலது முற்றொருமை எனவும் அழைக்கப்படுகிறது. ''e'' இடது மற்றும் வலது முற்றொருமை இரண்டுமாக இருந்தால் அது இருபக்க முற்றொருமை அல்லது முற்றொருமை என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முற்றொருமை_உறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது