"முற்றொருமை உறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{underconstruction}}
[[கணிதம்|கணிதத்தில்]], '''முற்றொருமை உறுப்பு''' (''Identity element'') என்பது ஒரு [[கணம் (கணிதம்)|கணத்தில்]], அக்கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட [[ஈருறுப்புச் செயலி]]யைப் பொறுத்த ஒரு சிறப்பு உறுப்பாகும். கணத்தின் மற்ற உறுப்புகளோடு முற்றொருமை உறுப்பை ஈருறுப்புச் செயலுக்குட்படுத்தும் போது அந்த உறுப்புகளில் எந்தவித மாறுதலும் ஏற்படாது. [[குலம் (கணிதம்)|குலங்கள்]] மற்றும் [[குலமன் (இயற்கணிதம்)|குலமன்கள்]] சம்பந்தப்பட்ட கருத்துருக்களில் முற்றொருமை உறுப்பு பயன்படுத்தப்படுகிறது. முற்றொருமை உறுப்பைச் சுருக்கமாக முற்றொருமை என்றும் கூறலாம்.
 
==வரையறை==
 
(''S'',*) என்பது, கணம் ''S'' ம் அதில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்புச் செயலி * ம் சேர்ந்த குலமன் என்க. ''S'' ன் ஒரு உறுப்பு '''''e''''' ஆனது ''S'' லுள்ள ஏதேனும் ஒரு உறுப்பு ''a'',க்கு '''''e'' * ''a'' = ''a''''' எனில் இடது முற்றொருமை எனவும், '''''a'' * ''e'' = ''a''''' எனில் வலது முற்றொருமை எனவும் அழைக்கப்படுகிறது. ''e'' இடது மற்றும் வலது முற்றொருமை இரண்டுமாக இருந்தால் அது இருபக்க முற்றொருமை அல்லது முற்றொருமை என அழைக்கப்படுகிறது.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/752176" இருந்து மீள்விக்கப்பட்டது