முடியாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிஇணைப்பு: bar:Monarchie
No edit summary
வரிசை 1:
[[படிமம்:World Monarchies.pngsvg|300px|thumb|right|{{legend|#007f00|[[அரசியல்சட்ட முடியாட்சி]]}}{{legend|#00ff00|[[பொதுநலவாய நாடுகள்]]|border=#0d0}}{{legend|#ff7f40|குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி}}{{legend|#ff0000|[[முழுமையான முடியாட்சி]]}}{{legend|#ff00ff|துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)}}]]
 
'''முடியாட்சி''' என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். இப்பதவியை அவர் தனது [[வாழ்நாள்]] முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் [[மன்னர்]], அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார்.
"https://ta.wikipedia.org/wiki/முடியாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது