மோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"==மோல்== மோல் என்பது SI அலகில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{mergeto|மோல்}}
==மோல்==
மோல் என்பது SI அலகில் பதார்த்தமொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பதார்த்தத்தின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பதார்த்தமொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 mole எனப்படும். இதன் குறியீடு mol.
"https://ta.wikipedia.org/wiki/மோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது