திருநாகேஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
இறைவன் சிவனுக்காக அமைய பெற்ற ஆலயம். இங்கு வெளி பிரகாரத்தில் வீற்றுள்ள [[இராகு]] தனி சிறப்பு பெற்றவர். அவருக்கு ஞாயிறு மாலை நேரம் செய்யும் அபிஷேகம் விஷேசம்.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு தேவியர்களுடன் திருமணக் கோலத்தில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.
 
சிறப்புக்கள் :
 
சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
 
இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
 
தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
 
இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
 
காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
 
சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
 
கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
 
இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.
 
 
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/திருநாகேஸ்வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது