சேர்ப்புப் பண்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''சேர்ப்புப் பண்பு''' என்பது சில ஈருறுப்புச்செயலிகளுக்குரிய[[ஈருறுப்புச் செயலி]]களுக்குரிய பண்பாகும். ஒரு கோவையில் (''expression'') ஒரே செயலியானது வரிசையாகப் பலமுறை நிகழ்த்தப்படும் போது செயலியின் வரிசையை மாற்றினாலும் இறுதி முடிவுகள் மாறாமல் இருந்தால் அச்செயலியானது சேர்ப்புப் பண்புடையது அல்லது சேர்ப்புச் செயலி எனப்படுகிறது. அதாவது ஒரே கோவையில் அடைப்புக் குறியீட்டினை இடமாற்றம் செய்வதால் அக் கோவையின் இறுதி மதிப்பு மாறாது. எடுத்துக்காட்டாக,
*:<math>(5+2)+1=5+(2+1)=8 \,</math> என்ற [[சமன்பாடு|சமன்பாட்டில்]] அடைப்புக் குறியீடுகள் இடம் மாறியிருந்தாலும் மதிப்பு மாறவில்லை. (இடது பக்கம் உள்ள கோவையில் முதலில் 5, 2 ஐக் கூட்டி வரும்விடையோடு 1 ஐக் கூட்ட வேண்டும். வலது பக்க கோவையில் முதலில் 2,1 ஐக் கூட்டி கிடைக்கும் விடையோடு 5 ஐக் கூட்ட வேண்டும்.) எனவே அனைத்து [[எண்#மெய்யெண்கள்|மெய்யெண்களின்]] [[கூட்டல் (கணிதம்)|கூட்டலுக்கும்]] இது பொருந்தும் என்பதால் மெய்யெண்களின் கூட்டல் ஒரு சேர்ப்புச் செயலியாகும்.
 
வரிசை 10:
:<math>(5+2)+1=(2+5)+1=8 \,</math> ([[பரிமாற்றுப் பண்பு]])
 
கணிதத்தில் சேர்ப்புச் செயலிகள் நிறையவே உள்ளன. சொல்லப் போனால் [[அரைக்குலம்]], வகுதிகள் (''categories'') போன்ற [[இயற்கணிதம்|இயற்கணித]] [[கணித அமைப்பு|அமைப்புகளின்]] செயலிகள் சேர்ப்புச்செயலிகளாகத்தான் அமைந்திருக்க வேண்டும்சேர்ப்புச்செயலிகள்தான். ஆயினும் [[திசையன்|வெக்டர்களின்]] [[குறுக்குப் பெருக்கல்]] போல, சேர்ப்புப் பண்பு இல்லாத சில முக்கிய கணிதச்செயலிகளும் உள்ளன.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/சேர்ப்புப்_பண்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது