வளையம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
வேறொரு மரபுப்படி, வளையத்தின் வரையறையில் ('''R 2''') இல் பரிமாறல் நிபந்தனையைப் போடாமலேயே இருந்துவிடுவது. அம்மரபில் பொதுவாக வளையம் என்றால் அது பரிமாறா வளையம் தான். அப்பொழுது பரிமாறல் நிபந்தனைக்கொவ்வும் வளையங்களை '''பரிமாறுவளையம்''' என்பர்.
 
பரிமாறா வளையத்திற்கு தரமான எடுத்துக்காட்டு எல்லா ''n x n'' [[அணி]]களின் (matrices) கணம் தான். இவ்வளையத்தில் கூட்டல் என்பது [[அணி#அணிகளின் கூட்டல்|அணிக்கூட்டல்]]. பெருக்கல் என்பது [[அணி#அணிகளின் பெருக்கல்|அணிப்பெருக்கல்]]. அணிப்பெருக்கல் ஒரு பரிமாறாப் பெருக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:நுண்புல இயற்கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/வளையம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது