திசையன் வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: vec:Spasio vetorial
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 66:
==சில அடிப்படைச் சமன்பாடுகள்==
 
ஒவ்வொரு திசையன் வெளியிலும் கூட்டலமைப்பில் ஒரு [[முற்றொருமை]] இருந்தாக வேண்டும். அதை சூன்யத்திசையன் (zero vector) என்றோ அல்லது திசையன் வெளியின் சூன்ய உறுப்பு என்றோ சொல்லலாம். அதற்குக்குறியீடு '0' என்றே சொல்லலாம். ஆனால் அளவெண்களிலுள்ள '0' வுடன் குழப்பம் வரும் வாய்ப்பிருந்தால் அதை '<math>\mathbf{0}</math>' என்று குறிக்கவேண்டியிருக்கும். கீழ்க்கண்ட முற்றொருமைச்சமன்பாடுகள் எல்லா திசையன் வெளிகளிலும் உண்மை:
 
1. எந்த அளவெண் <math>\alpha</math> க்கும், <math>\alpha \mathbf{0} = 0</math>
வரிசை 73:
 
3. V இலுள்ள எந்த u க்கும், (-1) u = -u
 
==சார்பு வெளிகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/திசையன்_வெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது