சுழல் தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Jet engine.svg|right|250px|thumb|ஒரு வளி சுழல்தாரை எஞ்சினின் வரைபடம்]]
{|{{Infobox aircraft begin
|name=Turbojet
|image=Image:Jet engine.svg
|caption=Diagram of a typical gas turbine jet engine
}}{{Seriesbox Aircraft Propulsion}}
|}
 
[['''சுழல் தாரை]]''' (''Turbojet'') எந்திரங்களே, காற்றை சுவாசிக்கும் தாரை எந்திரங்களில் மிகவும் பழமையானவை. 1930-களின் பிற்பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்க் விட்டில் என்பாரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் வான் ஓகின் என்பாரும் வெறும் கருத்தாக்கத்தில் இருந்த எந்திரங்களை செயல்முறையில் தனித்தனியே செய்து காட்டினார்கள்.
 
[[மக் எண்|மக்]] 2 வேகத்துக்குக் கீழ் பயன்படுத்தும் போது இவ்வேந்திரம்இவ்வெந்திரம் திறம்பட செயல் புரியாது. மேலும் இவை மிகவும் சத்தத்தை எழுப்புபவை. பொருளாதார காரணங்களுக்காக விசிறி-சுழல் தாரை எந்திரங்கள் பெருமளவிலான போக்குவரத்து விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சுழல் தாரை எந்திரங்கள் எறிகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த முகப்பு பரப்பு கொண்டவை, எளிதான செயல்பாடுடையவை மற்றும் மிக வேகமான புறம்செல் காற்றோட்டம் கொண்டவை.
 
[[ca:Turboreactor]]
[[cs:Proudový motor]]
[[de:Strahltriebwerk#Einstrom-Strahltriebwerk (Turbojet)]]
|name=[[en:Turbojet]]
[[es:Turborreactor]]
[[fa:توربوجت]]
[[fr:Turboréacteur]]
[[ga:An t-Inneall Turba-scairde]]
[[ko:터보제트]]
[[hi:टर्बो जेट]]
[[io:Turboreaktoro]]
[[id:Turbojet]]
[[it:Turbogetto]]
[[hu:Gázturbinás sugárhajtómű]]
[[ms:Turbin jet]]
[[nl:Turbojet]]
[[ja:ターボジェットエンジン]]
[[no:Turbojet]]
[[pl:Silnik turboodrzutowy]]
[[pt:Turbojato]]
[[ro:Turboreactor]]
[[simple:Turbojet]]
[[sr:Турбомлазни мотор]]
[[vi:Động cơ turbin phản lực]]
[[zh:涡轮喷气发动机]]
"https://ta.wikipedia.org/wiki/சுழல்_தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது