எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,937 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| footnotes =
}}
'''எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா''' (M. K. A. D. S. GUNAWARDANA, பிறப்பு: [[மார்ச்சு 6]], [[1947]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் [[திருக்கோணமலை]]மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
56, சேர்ச் வீதி, பென்டியமுல்லை, கம்பஹாவில் வசிக்கும் இவர் [[பௌத்தம்|பௌத்த]]மதத்தைச் சேர்ந்தவர், பண்ணை உரிமையாளர்.
==உசாத்துணை==
* [http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=87 எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/753521" இருந்து மீள்விக்கப்பட்டது