"நுண்ணுறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "உயிரணுவியல்" (using HotCat))
== மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள் ==
இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது.
=== முக்கியபெரிய நுண்ணுறுப்புகள் ===
கரு, புன்வெற்றிடம், அகக்கலகருவுருச் சிறுவலை, [[இழைமணி]], கொல்கிச் சிக்கல், பச்சையவுருமணி
 
 
==மேற்கோள்கள்==
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/754711" இருந்து மீள்விக்கப்பட்டது