டோனி மாரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ""தோனி மாரிசன்" ("Toni Morrison", பிறப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:தோனி_மாரிசன்.jpg]]"தோனி மாரிசன்" ("Toni Morrison", பிறப்பு: பிப்ரவரி 18, 1931) அமெரிக்காவின் லோரைன் எனுமிடத்தில் பிறந்த ஆங்கில எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவின் குறிப்பிடத் தகுந்த ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். 1993-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். மேலும் 1988-ஆம் ஆண்டு தனது எழுத்துக்காக "புலிட்சர் பரிசையும்" வென்றிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/டோனி_மாரிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது