அருமன் வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
[[ஆவர்த்தன அட்டவணை]]யில் கூட்டம் 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.<ref name=Nash>{{cite journal|title=Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118|author=Clinton S. Nash|journal=J. Phys. Chem. A|year=2005|volume=109|issue=15|pages=3493–3500|doi=10.1021/jp050736o|pmid=16833687}}</ref> பதிலாக கூட்டம் 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.<ref>{{cite web|accessdate=2009-08-08|title=Flerov laboratory of nuclear reactions|publisher=JINR|url=http://www1.jinr.ru/Reports/2008/english/06_flnr_e.pdf}}</ref>
 
 
அருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி [[அணுக்கட்டமைப்பு]] பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் [[உருகு நிலை]] , [[கொதி நிலை]] என்பன நெருங்கிய வீச்சினுள்10 <sup>o</sup>C ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அருமன்_வாயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது