அருளாளர் பட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அருளாளர் பட்டம்''' அல்லது பழைய வழக்கில் '''முக்திபேறு பட்டம்''' (''Blessed'') என்பது இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் என [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யினால் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். அருளாளர் பட்டம், [[புனிதர் பட்டம்]] பெருவதற்காண நாண்கு படிகளில் மூன்றாவது படியாகும். அருளாளர் பட்டம் வழங்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை செபங்களை செய்யலாம். ஆனால் ஆளையங்களிலும்ஆலையங்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) செய்ய மறைமாநில ஆயரின் அனுமதி தேவை.
 
[[படிமம்:MotherTeresa 090.jpg|thumb|left|அருளாளர் [[அன்னை தெரேசா]]வுக்கு, [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]-ஆல் அக்டோபர் 19, 2003 அன்று அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது]]
"https://ta.wikipedia.org/wiki/அருளாளர்_பட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது