"நுண்ணுறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
மொழிபெயர்ப்பு using AWB (7571)
சி (மொழிபெயர்ப்பு using AWB (7571))
!குறிப்பு
|-
|[[பச்சையவுருமணி]] || [[ஒளித்தொகுப்பு]], சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறல்||இரட்டை மென்சவ்வு||[[தாவரங்கள்|தாவரம்]], [[அதிநுண்ணுயிரி]]கள்||சில மரபணுக்களைக் கொண்டது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது ([[ஒன்றிய வாழ்வு|அக ஒன்றியவாழ்வு]])
|-
|[[அகக்கலவுருச் சிறுவலை]]||புதிய புரதங்களின் குறிபெயர்ப்பிலும் மடிப்பிலும் (அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை), கொழுப்பு உருவாக்கத்திலும் ( அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை)||ஒற்றை மென்சவ்வு ||அனைத்து மெய்க்கருவுயிரிகள் ||அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை இரைபோசொம்களை கொண்டுள்ளது.
|[[புன்வெற்றிடம்]]||சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல்||ஒற்றை மென்சவ்வு||மெய்க்கருவுயிரிகள் ||
|-
|[[உயிரணுக் கரு|கரு]]||டி.என்.ஏ மூலம் மரபுத் தகவலைப் பேணுதல், உயிரணுவின் அனைத்து தொழிற்பாட்டையும் கட்டுப்படுத்தல், புரதத்தொகுப்பு||இரட்டை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள் ||மரபணு அலகுகள் கொண்டுள்ளவை
|-
|}
=== சிறிய நுண்ணுறுப்புகள் ===
 
{| class="wikitable" align="center"
|+'''''சிறிய மெய்க்கருவுயிரி நுண் உறுப்புகளும் உயிரணு உள்ளடக்கங்களும்'''''
!நுண் உறுப்புகள்/பெருமூலக்கூறுகள்
!பிரதான தொழில்
!அமைப்பு
!உயிரினம்
|-
|[[உச்சிமூர்த்தம்]]||விந்தணு முட்டையுடன் இணைவதற்கு உதவுகின்றது||ஒற்றை மென்சவ்வு||பெரும்பாலான விலங்குகள்
|-
|தன்னிச்சை தின்னுடல் (autophagosome) ||நுண் உறுப்புக்களை அழிக்கும் செயன்முறை||இரட்டை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரி
|-
|[[புன்மையத்தி]]||உயிரணுச் சட்டக அமைப்புக்குத் தேவையானது, கலப்பிரிவின் போது கதிர் நார்களை உருவாக்குவதில் பங்கு|| நுண்குழற் புரதம் ||விலங்குகள்
|-
|[[பிசிர்]]|| அசைவு ||நுண்குழற் புரதம் ||விலங்குகள், [[அதி நுண்ணுயிரி]] சில தாவரங்கள்
|-
|கண்வடுவப் புள்ளி உபகரணம்||ஒளியைக் கண்டறிதல்|| || பச்சைப் [[பாசி]]கள் மற்றும் ஒளிதொகுப்புச் செய்யும் இயுகிளினிட்டுகள் (euglenids) போன்ற வேறு ஒருகல உயிர்கள்
|-
|[[சர்க்கரையுடல்]]||சர்க்கரைப் பகுப்பை நிறைவேற்ற உதவுகிறது||ஒற்றை மென்சவ்வு||சில [[முதலுயிரி]]கள்
|-
|[[ஐதரசன் உடல்கள்]]||சக்தி மற்றும் ஐதரசன் உருவாக்கம்||இரட்டை மென்சவ்வு|| மிகச்சில ஒருகல மெய்க்கருவுயிரிகள்
|-
|[[இலைசோசோம்]]||பெரும் மூலக்கூறுகளை உடைப்பது (புரதங்கள் + பல்சக்கரைட்டுக்கள்)||ஒற்றை மென்சவ்வு||பெரும்பான்மை மெய்க்கருவுயிரிகள்
|-
|மெலனோசொம்||நிறப்பொருள் சேமிப்பு||ஒற்றை மென்சவ்வு||விலங்குகள்
|-
|[[தசைச் சிறுநார்கள்]]||தசைச் சுருக்கம்||கற்றையான நார்கள்||விலங்குகள்
|-
|[[புன்கரு]]||இரைபோசோம் உற்பத்தி||புரதம்-டி.என்.ஏ-ஆர்.என்.ஏ||பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள்
|-
|பெறோக்சிசோம்||ஐதரசன் பேரோட்சைட்டை உடைத்தல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்
|-
|[[இரைபோசோம் ]]|| புரதமாக ஆர்.என்.ஏ குறிபெயர்ப்பு ||ஆர்.என்.ஏ-புரதம்|| மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி
|-
|[[நுண் குமிழி(vesicle)||பொருட்களைக் கடத்துதல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்
|}
==மேற்கோள்கள்==
<references/>
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/755312" இருந்து மீள்விக்கப்பட்டது