3,913
தொகுப்புகள்
{{விலங்கு உயிரணுவின் உள்ளுறுப்புகள்}}
'''நுண் உறுப்புகள்''' அல்லது '''உயிரணுவின் உள்ளுறுப்புகள்''' (''organelle'') (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு [[உயிரணு]]வின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன.
|