சித்தி கணபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சித்தி கணபதி''' விநாயகரின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:09, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சித்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_கணபதி&oldid=755685" இலிருந்து மீள்விக்கப்பட்டது