த நியூயார்க் டைம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிமாற்றல்: bn:দ্য নিউ ইয়র্ক টাইমস
"'''தி நியூயார்க் டைம்ஸ் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''தி நியூயார்க் டைம்ஸ் என்பது''' [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயார்க்]] நகரத்திலிருந்து வெளிவரும் ஒரு [[ஆங்கில நாளிதழ்]] ஆகும். இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான [[ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு]] என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இதன் வெளியீட்டாளர் [[ஆர்தர் சல்ஷ்பெர்கர்]] என்பவர் ஆவார்.
{{Infobox Newspaper
| name = [[File:newyorktimeslogo.png|225px|த நியூயார்க் டைம்ஸ்]]
| image =
| caption =
| type = நாளிதழ்
| format =
| foundation = 1851
| ceased publication =
| price =
| owners = த நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்
| publisher = ஆர்தர் ஓக்ஸ் சூல்சுபேர்கர், இளையவர்
| editor = பில் கெல்லர்
| staff = 350
| politics = லிபரல், இடதுசாரி
| circulation = 1,039,031 நாள் ஒன்றுக்கு<br />1,451,233 ஞாயிறு<ref>{{cite web |url=http://origin.foxnews.com/wires/2008Oct27/0,4670,NewspapersCirculation,00.html |title=Newspapers see sharp circulation drop of 4.6 pct |last=Jesdanun |first=Annick |date=2008-10-27 |work=Associated Press|accessdate=2009-6-03}}</ref>
| headquarters = நியூயார்க் டைம்ஸ் கட்டடம்<br />[[நியூயோர்க்]]
| ISSN = 0362-4331
| website = http://www.nytimes.com
}}
 
உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான [[புலிட்சர் பரிசு| புலிட்சர் பரிசுகளை]] வென்றுள்ள [[நாளிதழ்]] என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. [[இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன்]], [[தி ஸ்டார் நியூஸ்]], [[டைம்ஸ் நியூஸ்]] போன்ற செய்தி தாள்களும் இவைதவிர [[அபௌட்.காம்]], [[என்ஒய்டைம்ஸ்.காம்]] போன்ற இணைய தளங்களும் உள்ளன.
'''''த நியூயார்க் டைம்ஸ்''''' (''The New York Times'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழ். இது [[1851]] ஆம் ஆண்டு முதல் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்பம் [[1896]] ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist|colwidth=30em}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.nytimes.com/ Official website]
* [http://www.nytco.com/company/milestones/timeline.html New York Times Timeline 2001–Present] at The New York Times Company
* [http://www.nytimes.com/2009/01/30/business/media/02askthetimes.html?hp=&pagewanted=all Talk to the Newsroom: Executive Editor, The New York Times, January 28, 2009]
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இதழ்கள்]]
[[பகுப்பு:ஆங்கில இதழ்கள்]]
 
[[ar:نيو يورك تايمز]]
[[bg:Ню Йорк Таймс]]
[[bn:দ্য নিউ ইয়র্ক টাইমস]]
[[ca:The New York Times]]
[[cs:The New York Times]]
[[cy:The New York Times]]
[[da:The New York Times]]
[[de:The New York Times]]
[[el:The New York Times]]
[[en:The New York Times]]
[[eo:The New York Times]]
[[es:The New York Times]]
[[et:The New York Times]]
[[eu:The New York Times]]
[[fa:نیویورک تایمز]]
[[fi:The New York Times]]
[[fo:The New York Times]]
[[fr:The New York Times]]
[[ga:The New York Times]]
[[he:ניו יורק טיימס]]
[[hi:न्यू यॉर्क टाइम्स]]
[[hr:The New York Times]]
[[hu:The New York Times]]
[[id:The New York Times]]
[[is:The New York Times]]
[[it:The New York Times]]
[[ja:ニューヨーク・タイムズ]]
[[ka:ნიუ-იორკ ტაიმზი (გაზეთი)]]
[[ko:뉴욕 타임스]]
[[ku:The New York Times]]
[[la:The New York Times]]
[[lv:The New York Times]]
[[mk:The New York Times]]
[[mr:न्यू यॉर्क टाइम्स]]
[[ms:The New York Times]]
[[nl:The New York Times]]
[[nn:The New York Times]]
[[no:The New York Times]]
[[pl:The New York Times]]
[[pms:The New York Times]]
[[pt:The New York Times]]
[[ro:The New York Times]]
[[ru:The New York Times]]
[[sh:The New York Times]]
[[simple:The New York Times]]
[[sk:The New York Times]]
[[sl:The New York Times]]
[[sq:The New York Times]]
[[sr:Њујорк тајмс]]
[[sv:The New York Times]]
[[sw:The New York Times]]
[[th:เดอะนิวยอร์กไทมส์]]
[[tr:The New York Times]]
[[ug:نيۇ-يورك گېزىتى]]
[[uk:Нью-Йорк Таймс]]
[[uz:The New York Times]]
[[vi:The New York Times]]
[[yi:ניו יארק טיימס]]
[[yo:The New York Times]]
[[zh:纽约时报]]
[[zh-min-nan:The New York Times]]
"https://ta.wikipedia.org/wiki/த_நியூயார்க்_டைம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது