அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்''', ACTH (Adrenocorticotropic hormone) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு [[புரதம்|புரத]] [[வளரூக்கி]] ஆகும். இந்த வளரூக்கி எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அண்ணீரகச் சுரப்பி|அட்ரீனல் சுரப்பி]]யின் கார்டெக்ஸ் (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். தோலின் மெலனோசைட்டுகளைத் தூண்டி, [[தோல்]] நிறமிகள் தோன்றுவது, [[இன்சுலின்]] சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் [[இழையம்|இழையங்களிளிருந்து]] [[கொழுப்பு]]களை இடமாற்றுவது ஆகும்.
 
இவ் வளரூக்கி அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்கூட்டறிகுறி(cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது