விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்த எளிமையான வழிகாட்டி
 
சிNo edit summary
வரிசை 1:
விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களில் ஏதேனும் பிழை உள்ளதாஉள்ளதாகக் கருதுகிறீர்களா? அவற்றைஇந்தப் பிழைகளை நீங்களே திருத்தலாம்திருத்த முடியும்.
 
1.* கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" பொத்தானைஎனும் பொத்தானைச் சொடுக்குங்கள் (அழுத்துங்கள்).
* தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் கண்டறிந்த எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்துங்கள்.
3. *பிழைகளைத் திருத்திய பின், பெட்டியின் கீழ் உள்ள "'''இப்பக்கத்தைச் சேமிக்கவும்"''' என்ற பொத்தானை அழுத்திசொடுக்குங்கள் மாற்றங்களைச் சேமிக்கலாம்(அழுத்துங்கள்).
*தாங்கள் செய்த பிழை திருத்தங்களுடன் கட்டுரை சிறப்பாக இருக்கும்.
 
:::::'''கட்டுரை பிழையின்றி இருக்க உதவலாமே?'''
2. அடுத்து வரும் பக்கத்தில் மின்மடல் அனுப்பும் பெட்டி போல் ஒன்று வரும். அதில், பக்கத்தின் உரை இருக்கும். அதில் காணப்படும் எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்தலாம்.
 
3. பிழைகளைத் திருத்திய பின், பெட்டியின் கீழ் உள்ள "இப்பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமிக்கலாம்.