அருளாளர் பட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அருளாளர் பட்டம்''' அல்லது பழைய வழக்கில் '''முக்திபேறு பட்டம்''' (''Blessed'') என்பது இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் என [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யினால் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். அருளாளர் பட்டம், [[புனிதர் பட்டம்]] பெறுவதற்காண நான்கு படிகளில் மூன்றாவது படியாகும். அருளாளர் பட்டம் வழங்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை செபங்களை செய்யலாம். ஆனால் ஆலயங்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) செய்ய மறைமாநில ஆயரின் அனுமதியைப் பெற வேண்டும்.
 
[[படிமம்:MotherTeresa 090.jpg|thumb|left|அருளாளர் [[அன்னை தெரேசா]]வுக்கு, [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]-ஆல் அக்டோபர் 19, 2003 அன்று அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது]]
 
'''அருளாளர் பட்டம்''' அல்லது பழைய வழக்கில் '''முக்திபேறு பட்டம்''' (''Blessed'') என்பது இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் என [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யினால் வழங்கப்படும் அங்கீகாரம்சிறப்பு ஆகும்நிலையாகும். அருளாளர் பட்டம், [[புனிதர் பட்டம்]] பெறுவதற்காணபெறுவதற்கான நான்கு படிகளில் மூன்றாவது படியாகும். அருளாளர் பட்டம் வழங்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வழிபாடுகளைச் (செபங்களை) செய்யலாம். ஆனால் ஆலயங்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica)வழிபாடு செய்ய அந்த ஆலயத்துடன் தொடர்புடைய மறைமாநில ஆயரின் அனுமதியைப் பெற வேண்டும்.
 
{{புனிதர் பட்ட படிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அருளாளர்_பட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது