"உயிரணு உயிரியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,934 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
({{Biology-footer}})
 
உயிரணுக்களையோ அல்லது அவற்றின் உள்ளடக்கங்களையோ அவற்றின் தொழிற்பாடு தொடர்பாக ஆராய்வது உயிரியல் அறிவியலில் முதன்மையானது. உயிரணுக்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிய அறிவு வெவ்வேறு துறைகளுக்கு துணை நிற்கின்றது; மூலக்கூற்று உயிரியல், [[புற்றுநோய்]] ஆராய்ச்சி, உயிர் வளர்ச்சியியல் போன்ற துறைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உயிரணு உயிரியல் ஆராய்வு வேறு துறைகளான மரபியல், உயிர் வேதியியல், மூலக்கூற்று உயிரியல், நோய் எதிர்ப்பியல், உயிர் வளர்ச்சியியல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
 
== நிகழ்வுகள் ==
ஒரு உயிரணுவில் பற்பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, உயிரணுக்களின் வகையைப் பொறுத்தும் உயிரினத்தின் தேவையைப் பொறுத்தும் உயிரணுக்கு உயிரணு இவை வேறுபடுகின்றது, ஆனால் அனைத்து உயிரணுக்களுக்கும் பொதுவான நிகழ்வுகளும் உண்டு.
# புரதத்தொகுப்பும் பின்னர் தொகுக்கப்பட்ட புரதத்தை நகர்த்துதலும்
# மூலக்கூறுகளை உயிரணுக்குள்ளேயும் வெளியேயும் செலுத்துதல்
# தன்னிச்சைத் தின்குழியம் - இந்நிகழ்வில் ஒரு உயிரணு தனது சொந்த நுண் உறுப்பையோ அல்லது ஆக்கிரமித்த நுண் உயிரிகளையோ "தின்னுதல்" (உட்கொள்ளல்)
# ஓட்டல் - இரு அண்மித்த உயிரணுக்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் இழைய அமைப்பைப் பேணுதல்
# இனப்பெருக்கம் - விந்தணுவும் சூலும் இணைவதால் கருக்கட்டல் நிகழ்வு உண்டாகின்றது
# உயிரணு அசைவு - வேதி ஈர்ப்பு, சுருக்கம், பிசிர், [[கசையிழை]]
 
 
[[en:cell biology]]
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/756239" இருந்து மீள்விக்கப்பட்டது