ஈருறுப்புச் செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
<math>\,f \colon S \times S \rightarrow S.</math>
 
'''f''' ஒரு பகுதிச்[[சார்பு|சார்பாக]] இருந்தால், இச்செயலானது பகுதிச்செயல் எனப்படும். (partial operation) எடுத்துகாட்டாக, எந்த ஒரு [[எண்#மெய்யெண்கள்|மெய்யெண்ணையும்]] [[சூனியம்|பூச்சியத்தால்]] வகுக்க முடியாது என்பதால் மெய்யெண்களின் வகுத்தல் செயலானது ஒரு பகுதிச்செயலாகும்.
சில சமயங்களில், குறிப்பாக [[கணினி]] [[அறிவியல்|அறிவியலில்]], ஈருறுப்புச்செயலி என்பது ஈருறுப்புச்சார்பினைக் குறிக்கும். '''f'''ன் மதிப்பானது '''S''' கணத்தின் உறுப்பாகவே அமைவதால் ஈருறுப்புச்செயலி [[அடைவுப் பண்பு]] கொண்டதாக அமைகிறது.
 
[[நுண்புல இயற்கணிதம்|நுண்புல இயற்கணித்தில்]], இயற்[[கணிதஇயற்கணித அமைப்பு]]களான [[குலம் (கணிதம்)|குலங்கள்]], [[ஒற்றைக்குலம்]], [[அரைக்குலம்]], [[வளையம் (கணிதம்)|வளையம்]] போன்றவற்றில் ஈருறுப்புச்செயலி முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஈருறுப்புச்செயலிகள் [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்பு]] மற்றும் [[பரிமாற்றுப் பண்பு]]களைக் கொண்டுள்ளன. மெய்யெண் கூட்டல் மற்றும் பெருக்கல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் கொண்ட ஈருறுப்புச்செயலிகள் ஆகும். மெய்யெண் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் இல்லாத ஈருறுப்புச்செயலிகள். பல ஈருறுப்புச்செயலிகள் [[முற்றொருமை உறுப்புகளும்உறுப்பு]]களும் [[நேர்மாறு உறுப்பு]]களும் கொண்டிருக்கும்.
 
பொதுவாக ஈருறுப்புச்செயலிகள், '''''a'' ∗ ''b'', ''a'' + ''b'', ''a'' · ''b''''' ... என உள்ளொட்டுக் குறியீட்டுமுறையில் (infix notation) எழுதப்படுகின்றன. சில சமயங்களில் செயலி இல்லாமல் '''ab''' எனவும் எழுதப்படுகின்றன. வழக்கமாக அடுக்குகள், இரண்டாவது செயலுட்படுத்தியை மேல் குறியீடாகக் கொண்டு, அதற்கான செயலி ('''^''') இல்லாமல்தான் எழுதப்படுகின்றன. சில சமயங்களில் ஈருறுப்புச்செயலிகளில் முன்னொட்டு (''prefix'') அல்லது பின்னொட்டுக் (''postfix'') குறியீட்டு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஈருறுப்புச்_செயலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது