அரைக்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''அரைக்குலம்''' (''Semigroup'') என்பது ஓர் [[இயற்கணிதஅமைப்பு|இயற்கணித அமைப்பாகும்]]. ஒரு [[கணம் (கணிதம்)|கணமும்]] [[சேர்ப்புப் பண்பு]] கொண்ட ஓர் [[ஈருறுப்புச் செயலி]]யும் சேர்ந்து ஒரு அரைக்குலமாக அமையும். ஆனால் ஒரு கணம், [[குலம் (கணிதம்)|குலமாக]] அமைய சேர்ப்புப் பண்புடன் சேர்த்து அந்த ஈருறுப்புச் செயலியின் [[முற்றொருமை உறுப்பு]]ம் மற்றும் கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் [[நேர்மாறு உறுப்பும்உறுப்பு]]ம் அக்கணத்தில் இருக்க வேண்டும்.
 
ஓர் அரைக்குலத்தின் ஈருறுப்புச் செயலியானது பெரும்பாலும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] குறியீட்டால் குறிக்கப்படுகிறது. <math>x \cdot y</math>, அல்லது சுருக்கமாக <math>xy</math>, என்பது [[வரிசைச் சோடி]] <math>(x,y)</math> யை அரைக்குலத்தின் ஈருறுப்புச் செயலிக்குட்படுத்துவதைக் குறிக்கும்.
வரிசை 41:
 
[[en:Semigroup]]
<nowiki><nowiki>Insert non-formatted text here</nowiki></nowiki>
"https://ta.wikipedia.org/wiki/அரைக்குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது