நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
 
===சலேர்னோ தரையிறக்கங்கள்===
செப்டம்பர் 9ம் தேதி சாலெர்னோவில் அமெரிக்க 5வது ஆர்மி மற்றும் பிரித்தானிய 10வது கோரின் தரையிறக்கம் ஆரம்பமானது. ஜெர்மானியர்கள் எச்சரிக்கையடையாதிருக்க தரையிறக்கத்துக்கு முன் வழக்கமாக நிகழும் வான்படை மற்றும் கடற்படை குண்டுவீச்சுகளை இம்முறை நேச நாட்டுப் படைகள் தவிர்த்துவிட்டன. எனினும் ஜெர்மானியர்கள் தரையிறக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். 56 கிமீ அகலமுள்ள கடற்கரைப் பகுதியில் மூன்று பெரும் பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. கடுமையான ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களுக்கிடையே முதல் நாள் இரவுக்குள் திட்டமிட்டபடி அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் தரையிறங்கிவிட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு அவை சாலெர்னோ கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற முயற்சி செய்தன. இத்தரையிறக்கத்தை முறியடிக்க அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூடுதல் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சாலெர்னோவுக்கு வரத்தொடங்கின. நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக புதியப் படைப்பிரிவுகளை தரையிறக்கிய வண்ணம் இருந்தன. செப்டம்பர் 13ம் தேதி ஜெர்மானிய எதிர்த்தாக்குதல் அரம்பமானது.
 
===ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள்===
===இறுதிகட்டம்===