கி. கஸ்தூரிரங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கி.கஸ்தூரிரங்கன். தமிழ் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கி. கஸ்தூரிரங்கன்.''' ([[சனவரி 10]] [[1933]] - [[மே 4]] [[2011]]) தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற [[கணையாழி (இதழ்)|கணையாழி]] இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். [[தினமணி]] நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்
 
'''==வாழ்க்கை'''==
கி.கஸ்தூரிரங்கன். 10-1.1033ல்1933ல் பிறந்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தூர் சொந்த ஊர். சென்னைப்பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1961ல் டெல்லிக்கு சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராக பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார்.
 
கி.கஸ்தூரிரங்கன். 10-1.1033ல் பிறந்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தூர் சொந்த ஊர். சென்னைப்பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1961ல் டெல்லிக்கு சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராக பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார்.
 
1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப்பணியாற்றினார்.1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார்
 
'''==இலக்கியப்பணி''' ==
 
கஸ்தூரிரங்கன் புதுக்கவிதையில் ஆர்வம்கொண்டவர். அவரது கவிதைகள் முன்னோடி சிற்றிதழான எழுத்துவில் வெளிவந்துள்ளன. டெல்லியில் இருக்கும்காலத்தில் அங்கே வாழ்ந்த முக்கியமான எழுத்தாளர்களான க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள்.
 
வரி 16 ⟶ 13:
கஸ்தூரிரங்கன் நான்கு நாவல்களும் எழுதியிருக்கிறார். ஞானவெட்டியான் என்றபேரில் கவிதைகள் எழுதினார்
==வெளி இணைப்புகள்==
''' இணைப்பு'''
*[http://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA582&lpg=PA582&dq=k.kasturirangan,kanaiyazhi&source=bl&ots=i_l798XQHa&sig=qlgRbrVLy-wWoxOsBjFMyNcftyw&hl=en&ei=hQrBTaG3No3prQeSh9zsAw&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CDoQ6AEwBQ#v=onepage&q&f=false சாகித்ய அக்காதமி பக்கம்]
 
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[http://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA582&lpg=PA582&dq=k.kasturirangan,kanaiyazhi&source=bl&ots=i_l798XQHa&sig=qlgRbrVLy-wWoxOsBjFMyNcftyw&hl=en&ei=hQrBTaG3No3prQeSh9zsAw&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CDoQ6AEwBQ#v=onepage&q&f=false சாகித்ய அக்காதமி பக்கம்]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கி._கஸ்தூரிரங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது