"ஜோன் இவன்ட் (துடுப்பாட்டக்காரர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox cricketer biography | playername = ஜோன் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
| source = http://content-aus.cricinfo.com/ci/content/player/12523.html Cricinfo
}}
'''ஜோன் இவன்ட் (துடுப்பாட்டம்)''' (''John Evans (cricketer)'', பிறப்பு: [[மே 1]] [[1889]], இறப்பு: [[செப்டம்பர் 18]] [[1960]]) [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 1 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]], 90 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்]] பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1889 பிறப்புகள்]
[[பகுப்பு: 1960 இறப்புகள்]]
[[en:John Evans (cricketer)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/757366" இருந்து மீள்விக்கப்பட்டது