வளர்ந்துவரும் நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன<ref name=Globalization>{{cite book|title=Globalization and the Transformation of Foreign Economic Policy|author=Paweł Bożyk|chapter= Newly Industrialized Countries|publisher=Ashgate Publishing, Ltd|year=2006|isbn=0-75-464638-6}}</ref><ref name=Limits>{{cite book| title=The Limits of Convergence|author=Mauro F. Guillén|chapter=Multinationals, Ideology, and Organized Labor|publisher=Princeton University Press|year=2003|isbn=0-69-111633-4}}</ref><ref name=AIA>{{cite book|title=Geography, An Integrated Approach|first=David| last=Waugh|chapter=Manufacturing industries (chapter 19), World development (chapter 22)|pages=563, 576–579, 633, and 640|publisher =Nelson Thornes Ltd.|year=3rd edition 2000|isbn=0-17-444706-X}}</ref><ref name=Principles>{{cite book|title=Principles of Economics |first=N. Gregory|last=Mankiw|year=4th Edition 2007|isbn=0-32-422472-9}}</ref>.
==வரைவிலக்கணம்==
[[ஐக்கிய நாடுகள்]] சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான [[கோபி அன்னான்]] '''வளர்ந்த நாடுகள்''' என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்"<ref>[http://www.unescap.org/unis/press/G_05_00.htm G_05_00<!-- Bot generated title -->]</ref>. <br />
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் [[புள்ளியியல்| புள்ளிவிபரவியல்]] பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை.<ref name=UN>{{cite web|url=http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm#ftnc|title=Composition of macro geographical (continental) regions, geographical sub-regions, and selected economic and other groupings (footnote C)|date=revised 17 October 2008|publisher=[[United Nations Statistics Division]]|accessdate=2008-12-30}}</ref>. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.<ref>[http://unstats.un.org/unsd/methods/m49/m49.htm United Nations Statistics Division- Standard Country and Area Codes Classifications (M49)<!-- Bot generated title -->]</ref>.
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வளர்ந்துவரும்_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது