நேர்மாறு உறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
''e'' , ''x'' ன் இடது முற்றொருமையாகவும் ''f'' வலது முற்றொருமையாகவும் இருக்கின்றன. ''y'' க்கு ''f'' இடது முற்றொருமையாகவும் ''e'' வலது முற்றொருமையாகவும் அமைகின்றன. இக்கருத்தை கிரீன் தொடர்புகளைப் (Green's relations )பயன்படுத்திப் பொதுமைப்படுத்தலாம்.
 
அரைக்குலக் கோட்பாட்டிற்கு அப்பால், இப்பிரிவில் வரையறுக்கப்பட்ட தனித்தன்மை கொண்ட ஒரு நேர்மாறானது அரைக்குலக் கோட்பாட்டிற்கு வெளியே சில இடங்களில் [[பகுதி நேர்மாறு]] (quasi inverse) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பயன்பாடுகளில் சேர்ப்புப் பண்பு உள்ளதால் இந்தக் கருத்து பொதுவாக மெய்யாகிறது. எனவே முற்றொருமை மூலம் வரையறுக்கப்பட்ட இடது மற்றும் வலது நேர்மாறுகளின் பொதுமைப்படுத்தலாக இது அமைகிறது.
 
== எடுத்துக்காட்டுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறு_உறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது