"முற்றொருமை உறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
''e'' இடது மற்றும் வலது முற்றொருமை இரண்டுமாக இருந்தால் அது இருபக்க முற்றொருமை அல்லது முற்றொருமை என அழைக்கப்படுகிறது.
 
[[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] செயலைப் பொறுத்த முற்றொருமை, கூட்டல் முற்றொருமை (பெரும்பாலும் 0 எனக் குறிக்கப்படும்) எனவும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] செயலைப் பொறுத்த முற்றொருமை, பெருக்கல் முற்றொருமை (பெரும்பாலும் 1 எனக் குறிக்கப்படும்) எனவும் அழைக்கப்படுகின்றன. [[வளையம் (கணிதம்)|வளையங்கள்]] போன்ற இரு ஈருறுப்புச் செயலிகளையும் கொண்ட கணங்களுக்கு இந்த இரு முற்றொருமைகளை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெருக்கல் முற்றொருமை பலநேரங்களில் அலகு என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் வளையத்தில் சில சமயங்களில் அலகு என்பது [[நேர்மாறு உறுப்பு|நேர்மாறு]] உடைய உறுப்பைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
==எடுத்துக்காட்டுகள்==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/757593" இருந்து மீள்விக்கப்பட்டது