பேச்சு:இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ARTICLE SHOULD NOT BE MERGED
வரிசை 1:
இயக்கவியல் என்பது விசையியலின் பல பிரிவுகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விசையியலுடன் இணைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இது தனிக்கட்டுரையாகவே நீடிக்கவேண்டும் என்று கோருகிறேன். (Mechanics = statics + dynamics) :)
--[[பயனர்:Surya Prakash.S.A.|சூர்ய பிரகாசு.ச.அ.]]<sup>[[பயனர் பேச்சு:Surya Prakash.S.A.|உரையாடுக...]]</sup> 17:50, 4 மே 2011 (UTC)
 
==தலைப்பு பற்றி==
''Mechanics'' என்பது The branch of physics that is concerned with the analysis of the action of forces on matter or material systems. இது அடிப்படையில் பொருட்களின் மீது செயல்படும் விசை அதன் விளைவுகளை பற்றிய் துறை. ''Mechanics'' என்பதற்கு ''விசையியல்'' என்பது சரியான இணைச்சொல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன். ''இயக்கவியல்'' என்பது ''Kinematics'' என்ற சொல்லிற்கு சமனான சொல்லாயிருக்கும். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். --[[பயனர்:Jaekay|Jaekay]] 14:05, 11 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இயக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கவியல்" page.