விசையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
{{முதன்மை|நிலையியல்}}
 
'''நிலையியல்''' என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் [[விசை]], திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் [[விசையியல்|விசையியலின்]] ஒரு பிரிவாகும்.
 
===இயக்கவியல்===
வரிசை 23:
 
 
'''இயக்கவியல்''' [[எந்திரவியல்|எந்திரவியலின்]] ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். [[அணு|அணுக்கள்]], [[கோள்|கிரகங்கள்]], [[சடப்பொருள்|சடப்பொருள்கள்]] என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
 
===அசைவு விபரியல்===
"https://ta.wikipedia.org/wiki/விசையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது