அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
IMPROVED
MERGED ~ CAN BE DELETED
வரிசை 1:
[[படிமம்:800px-Rectified waves ta.PNG|thumb|right|சைன் அலை சமிக்கைகள் அரை அலைச் சீராக்கம், முழு அலைச் சீராக்கம் செய்யப்பட்டபின்புசெய்யப்பட்டபின்]]
[[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்னோட்டத்தை]] [[நேர் மின்னோட்டம்|நேர் மின்னோட்டமாக]] மாற்றும் [[இலத்திரனியல்]] கருவி '''சீராக்கி (Rectifier)''' அகும். இச்செயல்பாடு '''சீராக்கம்''' எனப்படும். அதாவது, தொடர் திசை மாற்றத்துக்கு உள்ளாகும் மின்னோட்டத்தை சீராக்கி ஒரே திசையில் நேர் மின்னோட்டமாக்கும் கருவி சீராக்கி எனப்படும்.
'''அலைத்திருத்தி''' (''Rectifier'') என்பது மாறுதிசை மின்னோட்டத்தை நேர்த்திசை நேர்த்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவி ஆகும். இதைச் செய்ய மின்னோட்டத்தை ஒரு திசையில் மட்டும் அனுப்பிடும் உறுப்பான [[இருமுனையம்]] பயன்படுகிறது. <ref> All About Circuits [http://www.allaboutcircuits.com/vol_3/chpt_3/4.html] </ref>
 
நேர்மின்னோட்டம் தூய நேரோட்ட அலையாகவே பொதுவாக கருதப்படுவதுண்டு. ஆனால், சீராக்கியில் இருந்து நேரோட்ட அலை தூய நேரோட்ட அலையாக அமைவது இல்லை. மின்னோட்டம் ஒரே துருவத்தில் (நேர் அரைப்பகுதி) வெளிப்படுவதையே நேர்மின்னோட்டம் என்று குறிக்கப்படும். சீராக்கியிலிருந்து வரும் மின்னோட்ட அலையை [[வடிச்சுற்று|வடிச்சுற்றுக்கள்]] ஊடாக செலுத்துமிடத்து [[பயப்பு|பயப்பில்]] தூய நேரோட்ட அலையை பெற முடியும்.
==அரையலைத் திருத்தி==
[[படிமம்:Halfwave.rectifier.en.svg|500px|]]
 
சீராக்கம், சீரமைப்பின் வெளிப்பாட்டினை பொறுத்து இரு வகைப்படும், அவை:
அலைத்திருத்தி சுற்றுகளில் மிகவும் எளிதானது இது. மாறுதிசை மின்னோட்டத்தின் ஒரு பாதி அலையை மட்டும் செலுத்தி மறுபாதியைத் தடுத்துவிடும் அமைப்பு அரையலைத் திருத்தி.
:* [[அரை அலைச் சீராக்கம்]]
:* [[முழு அலைச் சீராக்கம்]]
 
இவ்வமைப்பில் தாழ்வடுக்கு [[மின்மாற்றி]] வெளியீட்டுச் சுற்றில் ஒரு டையோடு இணைக்கப்படுகிறது. தா. மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னோட்ட அலையின் முதல் அரைப்பகுதியின் போது டையோடு முன்னோக்கு சார்பில் இருக்கும்; எனவே, மின்னோட்டம் அதன் வழியே கடத்தப்படும். அலையின் இரண்டாவது அரைப்பகுதியின் போது டையோடு பின்னோக்குச் சார்பில் இருப்பதால் மின்னோட்டத்தை அது தடுத்து விடுகிறது.
 
==முழு அலைத்திருத்தி==
'''முழு அலைத்திருத்தி''' என்பது ஒரு நேர்திசை மின்னோட்டத்தின் இரு பகுதியையும் திருத்தும் சுற்று ஆகும். இதில் [[இருமுனையம்|இருமுனையங்களின்]] வலைப்பின்னல் வடிவமைப்புப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதில் ஓர் அலையின் இரு பகுதிகளும் திருத்தப்படுகின்றன. இவை ஒரு முழு சைன் அலையை ஒத்துள்ளன. இவ்வகை அலைத்திருத்திக்குச் சமன் சுற்று அலைத்திருத்தி (''Bridge wave rectifier'') ஓர் எடுத்துக்காட்டாகும்.
 
==குறிப்புதவி==
<references/>
 
[[பகுப்பு:மின் உறுப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது