உசாமா பின் லாதின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 23:
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.<ref>[http://www.newyorker.com/fact/content/articles/051212fa_fact Letter From Jedda, Young Osama, How he learned radicalism, and may have seen America], by Steve Coll, The New Yorker Fact, Issue of 2005-12-12, Posted 2005-12-05</ref><ref>{{cite web|url=http://archive.salon.com/news/feature/2001/11/01/osama_profile/|title=Salon.com News - The making of Osama bin Laden|publisher=[[Salon.com]]|accessdate=2006-08-21}}</ref>
 
மே 1, 2011 அன்று [[ஐக்கிய அமெரிக்கா]]வின் குடியரசுத்தலைவர் [[பராக் ஒபாமா]] அமெரிக்க தொலைக்காட்சியில் [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்பாக்கிஸ்த்தானில்]] உள்ள அப்பாட்டாபாத்தில் பில் லாதின் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார்<ref name="DeathNYT">{{cite news |url=http://www.nytimes.com/2011/05/02/world/asia/osama-bin-laden-is-killed.html?_r=1&hp |title=Bin Laden Dead, US Officials Say |newspaper=The New York Times }}</ref><ref name="guardian1">{{cite news | url=http://www.guardian.co.uk/world/2011/may/02/osama-bin-laden-dead-obama | work=The Guardian | date=May 1, 2011 | title= Osama bin Laden is dead, Obama announces}}</ref> அவரது உடல் அமெரிக்க இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் அறிவித்தார்.<ref name="bbcdead">{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-us-canada-13256676 |title=Al-Qaeda leader Bin Laden 'dead' |publisher=BBC News |date=May 1, 2011}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உசாமா_பின்_லாதின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது