அட்சய திருதியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அட்சய திருதி,அட்சய திருதியை பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: தலைப்பில...
No edit summary
வரிசை 7:
|official_name =
|nickname =
|observedby = [[இந்து]]க்கள் [[சமணம்|சமணர்கள்]]
|begins = [[வைகாசி]]
|ends =
வரிசை 17:
|relatedto =
}}
'''அட்சய திருதியை''' (அல்லது ''அக்ஷய தீஜ்'') என அறியப்படுவது ஒரு [[இந்து]] மற்றும் [[சமணம்|சமணர்களின்]] புனித நாள், அது இந்துதமிழ் மாதமான [[வைகாசி]]யில் மூன்றாம் ''திதி'' (பௌர்ணமி நாள்) ''சுக்கில பட்சத்தில்'' வருகின்றதாகும். இந்த நாள் இந்து மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான இறைவன் [[விஷ்ணு]]வால் ஆளப்படுவதாகும். இது வழமையாக இந்து முனிவரான [[பரசுராமர்|பரசுராமரின்]] பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாவார். ஹிந்து இதிகாசங்களின்படி, இந்த நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான [[கங்கை நதி]] சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது. சமணர்களை பொறுத்தவரை [[தீர்த்தங்கரர்]] ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கபடுகிறது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அட்சய_திருதியை" இலிருந்து மீள்விக்கப்பட்டது