"பதுவை நகர அந்தோனியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13,546 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|name=பதுவை நகர புனித அந்தோனியார்
|birth_date={{Birth date|1195|8|15|df=yes}}
|death_date={{death date and age|1231|6|13|1195|8|15|df=yes}} (அகவை 36)
|feast_day=13 ஜூன்
|venerated_in=[[கத்தோலிக்கம்]]
}}
 
'''பதுவை நகர அந்தோனியார்''' அல்லது '''லிஸ்பன் நகர அந்தோனியார்''' (c.15 ஆகத்து 1195 – 13 ஜூன் 1231)<ref>{{cite book |last = Purcell |first=Mary |title=Saint Anthony and His Times |year=1960 |publisher=Hanover House |location=Garden City, New York |pages=19, 275–6}}</ref> பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருவாவார். இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே புகழோடு அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] பெற வைத்தது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
Though he died in [[Padua]], [[Italy]], he was born to a wealthy family in [[Lisbon]], [[Portugal]], which is where he lived most of his life. Noted by his contemporaries for his forceful preaching and expert knowledge of scripture, he was recognized as a saint almost immediately after his death.
===இளமை===
ஐரோப்பாவிலுள்ள [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு '''பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து''' என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாணடு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.
 
===புனித அகுஸ்தீன் சபையில்===
born '''Fernando Martins de Bulhões''';
ஆன்ம குருவைக் கலந்தாலேசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் பயதில் குருப்பட்டம் பெற்றார்.
 
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரிந்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தானும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியக வேண்டும் என்று தனியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
ஐரோப்பாவிலுள்ள [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே புகழோடு அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார்.
 
===பிரான்சிஸ்கன் சபையில்===
அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு '''பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து''' என்று பெயரிட்டனர். இவர் புனித பிரான்சீஸ்கு அசிசியாரின் சபையிலே ஒரு துறவியாகச் சேர்ந்த போது 'அந்தோனியார்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற பதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை அந்த நாட்களில் நிலவிய தப்பரைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.
 
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக பதுமைகள் செய்தார். இதனால் /கோடி அற்பதர் புனித அந்தோனியார்/ என்ற சிறப்பப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த பதுமைகளால் இவரை நாடிவருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா பதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 பதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 பதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் /அந்தோனியாரே என்னை காப்பாற்றும்/ என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் பதுமைகள் செய்ததாகவும் வரலாறு உண்டு.
புனித அந்தோனியார் நற்குணங்கள் கொண்ட பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்ததின் காரணமாகவே இவரிடத்தில் இறை பக்தியும் பிறர் பக்தியும் விளங்கின. புனித அந்தோனியார் வயதில் வளர வளர பக்தியிலும், ஞானத்திலும் வளர்ந்து வந்தார். அனைத்துச் செல்வமும், குணங்களும் நிறைந்துள்ள தாய், தந்தையரிடம் பிறந்துள்ள குழந்தை அழகும், குணநலன்களும் நிறைந்து விளங்கியதென்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
 
===இறப்பு===
அந்தோனியாருக்குப் பதினைந்து வயது நடக்கும் போது புனிதரின் முதல் புதுமை நடந்தது.
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய் பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறைவனில் இளைப்பாறினார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லரையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறை வல்லுனர்களில் ஒருவராக அறிவித்தார்.
அன்று அவர் வழக்கம் போல ஆலயத்திலே திவ்விய நற்கருணையின் முன்பு மிகுந்த பக்தியுடன் தியானம் செய்து கொண்டிருந்தார். இவருடைய கடும் தியானத்தையும் பக்தியையும் கண்ட அலகை அவருடைய தியானத்தைக் குழப்ப எண்ணியது. இறை மகன் நாற்பது நாள் நோன்பிருந்த போது அவருக்குக் கடுஞ் சோதனை கொடுத்ததல்லவா? எனவே இங்கும் அதே அலகை இவரது தியானத்தைக் குழப்ப எத்தனித்தது.
 
கரிய நிறத்தில் கோர உருவமுடன் அவருக்கு முன்னால் தோன்றியது. அவரைச் சோதிக்கத் தொடங்கியது. முதலில் சிறிது அச்சம் அவரை ஆட்கொண்டாலும் அவர் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையைக் கைவிடவில்லை. தான் முழந்தாட்படியிட்டிருந்த சலவைக் கல்லின் மேல் தளராத விசுவாசத்துடன் வெற்றியின் அடையாளமான திருச் சிலுவை அடையாளத்தை தன் கையால் வரைந்தார். அவர் பக்தி விசுவாசத்துடன் வரைந்த இந்தச் சிலுவை அடையாளமானது அந்தச் சலவைக் கல்லில் உளியால் செதுக்கியது போல பதிந்து காணப்பட்டது.
 
==ஆதாரங்கள்==
இதனைக் கண்ட அந்த அலகையானது அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
 
சிலுவை அடையாளத்தின் மகிமையை அந்தோனியார் நன்கு உணர்ந்திருந்தார். அந்தோனியார் வரைந்த அந்தச் சிலுவை அடையாளமானது இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. இதனை இன்றும் பல லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்து புகழ்ந்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
இந்த அரும் பெரும் செயல்தான் புனித அந்தோனியாருக்குப் 'புதுமை அந்தோனியார்' எனும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இதுவே அந்தோனியார் இறை வல்லமையால் நிரம்பப் பெற்றவர் என்பதற்கு முதல் அத்தாட்சியாக விளங்கிற்று.
 
இந்த அற்புத நிகழ்ச்சியானது புனித அந்தோனியாரின் வாழ்விலே ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால் அவர் இந்த உலகையே வெறுத்து ஒறுத்து தான் ஒரு துறவியாக மாற வேண்டும் என்று எண்ணங்கொண்டார். எதனையும் படிமுறையாகச் செய்யக் கற்றுக் கொண்ட அந்தோனியார் தம் பெற்றோரிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி அனுமதியும் பெற்றார். லிஸ்பனினுள்ள வின்செந்தே என்ற புனித அகஸ்தினார் குரு மடத்தில் ஒரு துறவியாகச் சேர்ந்தார். இங்கு குருக்கள் இல்லத்தின் ஒழுங்குகளையும் செப தவங்களையும் மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் கடைபிடித்து வந்தார். இத் துறவற மடத்தில் உறவினர், நண்பர்களின் சந்திப்பினால் குழப்பமடைந்த அந்தோனியார் தலைமைத் துறவியின் அனுமதியோடு கோயிம்புரா நகரிலுள்ள திருச்சிலுவை மடத்துக்குச் சென்றார். இங்கு தன் கவனமெல்லாவற்றையும் கல்வியிலும் ஆன்மீக முன்னேற்றத்திலும் செலவிட்டார். கி.பி. 1219 ஆம் ஆண்டு தனது இருபத்தி நான்காவது வயதில் புனித அந்தோனியார் இறைவனின் குருவானார். புனித அந்தோனியார் இயற்கையாகவே இரக்கக் குணமுடையவர். தன்னுடனொத்த சகோதரர்களில் யாராவது நோயுற்றால் அவர்களை நன்கு பராமரிப்பார்.
 
ஒருநாள் சகோதரர் ஒருவர் நோயால் அவஸ்தைப்படுவதைப் பார்த்து அவர் மேல் மிகவும் இரக்கப்பட்டார். உடனே அவர் தனது தொப்பியை அந்த நோயாளச் சகோதரர் தலையின் மேல் போட்டார். உடனே அந்தச் சகோதரர் முற்று முழுதாகக் குணமடைந்தார்.
 
துறவற இல்லக் கடமைகளையும், பக்தி முயற்சிகளிலும் ஏனைய துறவிகளை விடச் சிறந்து விளங்கி யாவருக்கும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார். அருஞ்செயல்கள் புரிவதிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதனை ஓய்வு நேரமாகக் கருதாது ஏதாவது ஒரு வேலையை விரும்பித் தேடிச் செய்து கொண்டே இருப்பார்.
 
ஒருநாள் அந்தோனியார் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்துக் கோவிலில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. நற்கருணை எழுந்தேற்றம் நடக்கும் போது நற்கருணை நாதரை வணங்க பீடத்தை நோக்கி முழந்தாட்படியிட்டார். ஆனால் அவரது பார்வையை கோவிற் சுவர் மறைத்திருந்தது. உடனே மறைத்திருந்த கோவில் சுவர் தானாக விலகி நற்கருணை எழுந்தேற்றத்தை முழுமையாகவே அந்தோனியார் காணும் பொருட்டு விலகி நின்றது. இதனால் அந்தோனியார் நற்கருணை எழுந்தேற்றத்தைத் தோட்டத்திலிருந்தே நேராகப் பார்க்க முடிந்தது.
 
உடனே தரையில் முகம் குப்புற விழுந்து இறை மகனை வணங்கிப் பேரானந்தம் கொண்டார்.
 
==Biography==
=== Early life ===
Fernando Martins de Bulhões was born in Lisbon to Martin Vicente de Bulhões and Teresa Pais Taveira. His father was the brother of Pedro Martins de Bulhões, the ancestor of the Bulhão or Bulhões family. His was a very rich family of the nobility who wanted him to become educated, and they arranged for him to be instructed at the local cathedral school. Against the wishes of his family, however, he entered the [[Augustinians|Augustinian]] [[Monastery of São Vicente de Fora|Abbey of St. Vincent]] on the outskirts of Lisbon. The Canons Regular of St. Augustine were famous for their dedication to scholarly pursuits, and under their tutelage, Anthony studied [[scripture]] and the [[Latin literature|Latin classics]].
 
=== Franciscans ===
After his ordination to the priesthood, Fernando was placed in charge of hospitality in his abbey. It was in this role, in 1219, that he came in contact with five [[Franciscan]]s who were on their way to [[Morocco]] to preach to the [[Muslim]]s there. Fernando was strongly attracted to the simple evangelical lifestyle of the Franciscan friars. In February 1220, news arrived that the five Franciscans had been [[martyr]]ed in Morocco. Fernando meditated on the heroism of these Franciscans, and, inspired by their example, obtained permission from his Augustinian superiors to join the Franciscan Order.
 
On the return trip to Portugal, his ship was driven by storm upon the coast of [[Sicily]] and he landed at [[Messina]]. From Sicily he made his way to [[Assisi]] and sought admission into a monastery in Italy, but met with difficulty on account of his sickly appearance. He was finally assigned, out of pure compassion, to the rural hospice of San Paolo near [[Forlì]], [[Romagna]], Italy, a choice made after considering his poor health. There he appears to have lived as a [[hermit]] and was put to work in the kitchen. Upon his entry to the Franciscan Order, he took the name Anthony.
 
===Preaching===
One day, on the occasion of an [[ordination]], a great many visiting [[Dominican Order|Dominican]] friars were present, and there was some misunderstanding over who should preach. The Franciscans naturally expected that one of the Dominicans would occupy the [[pulpit]], for they were renowned for their preaching; the Dominicans, on the other hand, had come unprepared, thinking that a Franciscan would be the homilist. In this quandary, the head of the hermitage, who had no one among his own humble friars suitable for the occasion, called upon Anthony, who he suspected was most qualified, and entreated him to speak whatever the Holy Spirit should put into his mouth. Anthony objected but was overruled, and his sermon created a deep impression. Not only his rich voice and arresting manner, but the entire theme and substance of his discourse and his moving eloquence, held the attention of his hearers.
 
At that point, Anthony was commissioned by Brother Gratian, the minister provincial, to preach the Gospel throughout the area of [[Lombardy]], in northern Italy. From then on his skills were used to the utmost by the Church. Occasionally he took another post, as a teacher, for instance, at the universities of [[Montpellier]] and [[Toulouse]] in southern France, but it was as a preacher that Anthony revealed his supreme gift.
 
In 1226, after attending the Franciscan chapter at [[Arles]], France, and preaching in the French region of [[Provence]], Anthony returned to Italy and served as envoy from the general chapter to [[Pope Gregory IX]]. At the Papal court, his preaching was hailed as a "jewel case of the Bible" and he was commissioned to produce his collection of sermons, ''Sermons for Feast Days'' (''Sermones in Festivitates'').
 
Anthony became ill with [[Edema|dropsy]] and, in 1231, went to the woodland retreat at [[Camposampiero]] with two other friars for a respite. There Anthony lived in a cell built for him under the branches of a walnut tree. Saint Anthony died on the way back to [[Padua]] on 13 June 1231 at the [[Poor Clare]] convent at [[Arcella]], aged 36.
 
Various legends surround the death of Anthony. One holds that when he died, the children cried in the streets and that all the bells of the churches rang of their own accord. Another legend regards his tongue. Anthony is buried in a chapel with his tongue in a reliquary. When his body was exhumed 30 years after his death, it was claimed that the tongue glistened and looked as if it was still alive and moist; apparently a further claim was made that this was a sign of his gift of preaching.<ref>{{cite news|title=Skeleton of St Anthony goes on display to public more than 750 years after his death|url=http://www.dailymail.co.uk/news/worldnews/article-1251130/Skeleton-St-Anthony-goes-display-public-750-years-death.html|accessdate=29 March 2011|newspaper=Daily Mail|date=15 February 2010}}</ref>
 
== Veneration ==
[[File:Saint Antony of Padua holding Baby Jesus mg 0165.jpg|thumb|''Saint Anthony of Padua holding Baby Jesus'', [[Bernardo Strozzi]], oil on canvas, circa 1625, [[Musée des Beaux-Arts de Strasbourg]].]]
 
Anthony could be said to have become the "quickest" saint in the history of the Catholic Church because he was [[canonization|canonized]] by Pope Gregory IX less than one year after his death.
 
His fame spread through Portuguese evangelization, and he has been known as the most celebrated of the followers of [[Francis of Assisi|Saint Francis of Assisi]]. He is the patron saint of [[Padua]], of [[Italy]], and of [[Lisbon]] as well as many other places in [[Portugal]] and in the countries of the former [[Portuguese Empire]]. He is especially invoked for the recovery of lost things.<ref>[[Encyclopædia Britannica Eleventh Edition|Encyclopædia Britannica'', Eleventh Edition'']] ([http://en.wikisource.org/w/index.php?title=User:Tim_Starling/ScanSet_PNG_demo&vol=02&page=EB2A108 Wikisource])</ref>
 
Proclaimed a [[Doctor of the Church]] on January 16, 1946, he is sometimes called the "Evangelical Doctor" (''Doctor Evangelicus'').
 
===Cultural traditions===
Each year on the weekend of the last Sunday in August, Boston's North End holds a feast in honor of St. Anthony. Referred to as the "Feast of All Feasts", St. Anthony's Feast in Boston's North End was begun in 1919 by Italian immigrants from Montefalcione, a small town near Naples, where the tradition of honoring St. Anthony goes back to 1688. The feast has become the largest Italian religious festival in the United States.
 
In 1746 the 1,000 bed Santo António (Saint Anthony) Hospital was completed in [[Porto]], the Portugal Wine City. The hospital is located across the street from the building Lord Wellington set up, as his headquarters to eventually defeat Napoleon. Today Santo António Hospital is famous for successful liver transplants. The ancient "Santo António Hospital Chapel" is a mecca for patients seeking Santo António for the miracle of a cure, and for tourists seeking unique architecture. Visitors taking the [[Douro River]] wine boat tours look up from the river to see Santo António Hospital at the center of the city of Porto (Oporto), which is the size of the city of Denver. Santo António Hospital is located above the heart of the Wine Lodges. These "lodges" are Douro River vineyard producers of Port (Ruby, Tawney, Vintage & Crusty) , Red (Vinho Tinto) and White (Branco) wines. Saint Anthony is well celebrated after a good harvest.
 
On January 27, 1907 in [[Beaumont, Texas]], a church was dedicated and named in honor of St. Anthony of Padua. The church was later designated a cathedral in 1966 with the formation of the [[Roman Catholic Diocese of Beaumont]], but was not formally consecrated. On April 28, 1974, St Anthony Cathedral was dedicated and consecrated by Bishop Warren Boudreaux. In 2006 [[Pope Benedict XVI]] granted St. Anthony Cathedral the designation of minor basilica. [[Saint Anthony Cathedral Basilica in Beaumont, Texas|St. Anthony Cathedral Basilica]] celebrated its 100th anniversary on January 28, 2007.
 
Seventeenth century [[Spain|Spanish]] missionaries came across a small [[Indigenous peoples of the Americas|Native American]] community along what was then known as the Yanaguana River on the feast day of Saint Anthony and renamed the river and eventually [[Alamo Mission in San Antonio|a mission built nearby]] in his honor. This mission became the focal point of a small community that eventually grew in size and scope to become the city of [[San Antonio, Texas]].
[[File:Saint Anthony of Padua Alp.jpg|thumb|The church of Saint Anthony of Padua in [[Aleppo]], [[Syria]], built in 1910]]
St. Anthony is known in [[Brazil]] and [[Portugal]] as a marriage saint, because legend has him as one who conciliated couples. His feast day, June 13, is Lisbon's municipal holiday, celebrated with parades and marriages of humble couples. (The previous day, June 12, is the [[Valentine's Day#Mexico, Central and South America|Brazilian Valentine's Day]].) He is one of the saints celebrated in the Brazilian [[Festa Junina]] (also known as the "[[São João]]"), along with [[John the Baptist]] and [[Saint Peter]].
 
In [[Uvari]], in [[Tamil Nadu]], India, the church of St. Anthony is home to an ancient wooden statue that is said to have cured the entire crew of a Portuguese ship suffering from [[cholera]]. St Anthony is said to perform many miracles daily, and Uvari is visited by pilgrims of different religions from all over South India.Tamil Nadu Christians have a high reverence for St. Anthony and is a popular saint there, he is lovingly called "The Miracle Saint", many miracles especially related to Finding of Lost things have been attributed to St.Anthony. There is a strong devoution to St.Anthony among Indian Catholics and can be seen In all of the Catholic Churches In India.
 
In 1511, [[Titian]] painted three scenes of Miracles from the life of St. Anthony of Padua, ''The [[Miracle of the Jealous Husband]]'' which depicts the murder of a young woman by her husband, (see new findings in Titian's Fresco technique at the Scuola del Santo in Padua, The Art Bulletin March 1999, Volume LXXXI Number 1, Author Sergio Rossetti Morosini), ''A Child Testifying to Its Mother's Innocence,'' and ''The Saint Healing the Young Man with a Broken Limb''.
 
==See also==
* [[Mariology of the saints]]
 
== References ==
{{More footnotes|date=September 2009}}
* Attwater, Donald and John, Catherine Rachel, and Headley, Cooper. ''The Penguin Dictionary of Saints''. 3rd edition. New York: Penguin Books, 1993. ISBN 0-14-051312-4.
<references/>
 
* {{CathEncy|wstitle=St. Anthony of Padua|short=yes}}
* [http://www.cattoliciromani.com/forum/showthread.php/iconografia_s_antonio_padova-26880.html Representations of Anthony of Padua]
{{Catholicism}}
{{Churchdoctor}}
 
{{DEFAULTSORT:அந்தோனியார்}}
 
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்|அந்தோனியார் (பதுவை நகரம்)]]
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/758621" இருந்து மீள்விக்கப்பட்டது