பதுவை நகர அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''பதுவை நகர அந்தோனியார்''' அல்லது '''லிஸ்பன் நகர அந்தோனியார்''' (15 ஆகத்து 1195 – 13 ஜூன் 1231)<ref>{{cite book |last = Purcell |first=Mary |title=Saint Anthony and His Times |year=1960 |publisher=Hanover House |location=Garden City, New York |pages=19, 275–6}}</ref> பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருவாவார். இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே புகழோடு அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] பெற வைத்தது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பதுவை_நகர_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது