குருதிச் சிறுதட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ga:Pláitín
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Platelet blood bag.jpg|thumb|மற்றொருவருடைய உடலில் ஏற்றுவதற்காக ஒரு கொடையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ள 250 மி.லி. இரத்தத் தட்டுக்கள்]]
 
'''குருதிச் சிறுதட்டுக்கள்''' அல்லது '''இரத்தத் தட்டு (platelet)''' அல்லது '''குருதி நுண் திப்பிகள்''' என்பது [[குருதி]]யிலுள்ள [[உயிரணு]]க்களில் ஒரு வகையாகும். இத்தட்டுக்கள் [[குருதி உறைதல்|குருதி உறைதலில்]] முதன்மையான பங்காற்றுகின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், [[இரத்த உறையாமை]] ஏற்படும் வாய்ப்புண்டு. அதே நேரம், இவற்றின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருந்தால் - பொதுவாக, அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் - [[இரத்தக் கட்டு]]கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்_சிறுதட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது