இயோசிநாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "உயிரியல்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[File:Eosinophil blood smear.JPG|thumb|250px|[[நுணுக்குக்காட்டி]]யின் கீழ், 400x உருப்பெருக்கத்தில் [[குருதிப் பூச்சு]] ஒன்றில் தெரியும் இயோசினேற்பியின் தோற்றம். இயோசினேற்பிகளைச் சுற்றி [[செங்குருதியணு]]க்கள் காணப்படுகின்றன. இடது மேல் மூலையில் [[குருதிச் சிறுதட்டுக்கள் காணப்படுகின்றன]]
இயோசினாஃபில்கள் அல்லது இயோசினேற்பிகள் (Eosinophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.5-3.0% [[வெள்ளையணுக்கள்]] இவ்வகை சார்ந்தவை . இவை நகரும் இயல்புடையவை. உடல் உறுப்புகளின் திசுக்களில் வீக்கம் ஏற்படின் இவை அங்கு நகர்ந்து செல்கின்றன. [[ஒவ்வாமை]]த் தன்மையில் (Allergy) இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இயோசிநாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது