நிணநீர்க் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "உடல் உறுப்புக்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[Image:SEM Lymphocyte.jpg|thumb|right|200px|தனியான ஒரு நிணநீர் செல்லை [[scanning electron microscope]] (SEM) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்]]
லிம்போசைட்டுகள்(Lymphocyte) அல்லது நிணநீர்ச் செல்கள் என்று இவை அழைக்கப்படுகின்றது. 2030% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. இவை மிகச்சிறிய வெள்ளையணுக்கள். நிணநீர்க் கணுக்கள், [[மண்ணீரல்]], டான்சில் எனும் தொண்டை முளை, தைமஸ் போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. B செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள், ஆன்டிபாடி (Antibody) எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியங் களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை. T செல்கள் எனப்படும்
லிம்போசைட்டுகள்(Lymphocyte) அல்லது நிணநீர்ச் செல்கள் என்று அழைக்கப்படுபவை [[முதுகெலும்பி]]களின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] யில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு [[வெண்குருதியணு]] வகையாகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. இவற்றில் பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை T கலங்கள், கலங்கள் என அறியப்படும். B செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள், [[பிறபொருளெதிரி]]கள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை [[பாக்டீரியா]]க்களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை. T செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் [[வைரசு]]க்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை. [[நிணநீர்க் கணு]]க்கள், [[மண்ணீரல்]], [[அடிநாச் சுரப்பிகள்]] எனும் தொண்டை முளை, [[தைமஸ் சுரப்பி]] போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
லிம்போசைட்டுகள் வைரஸ்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரஸ்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.
 
==வெளி இணைப்பு:==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது