போந்தைப் பசலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
அவள் சேசலானாள். கொடி அசையும் வணிக நாவாயைக் காட்டினாள். மீன் வல்சிதான் எங்கள் உணவு என்றாள். இவளது ஆயத்தார் பலரும் அவ்விடத்தில் நிற்காமல் சென்றுவிட்டனர். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். 'நன்னுதால்! நானும் போகட்டுமா' என்றாள். அதன் பொருள் நான் போகவேண்டும் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் விலகினேன்.
===அவன்===
அப்போது அவன் தேரின் [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF கொடிஞ்சியைப்] பற்றிக்கொண்டு நின்றது என் கண்ணை விட்டு அகலவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/போந்தைப்_பசலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது