ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 17:
| website =
}}
'''மரு. ராபின் குக்''' (''Dr. Robin Cook'', பிறப்பு மே 4, 1940; [[நியூ யார்க் நகரம்]], [[நியூ யார்க்]]), பொது மக்கள் நலவாழ்வு, மருத்துவத் துறைகளைக் குறித்து எழுதும் ஓர் அமெரிக்க மருத்துவர், புதின எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறைப் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளை எழுதுவதற்காக அறியப்படுகிறார். ராபின் குக்கின் பல நூல்கள் நியூ[[தி யார்க்நியூயார்க் டைம்ஸ்| நியூயார்க் டைம்சின்]] அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 [[மில்லியன்]] படிகள் விற்றுள்ளன. <ref>http://www.wesleyan.edu/rc/2007/program-friday.html</ref>
 
==நூல் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ராபின்_குக்_(அமெரிக்க_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது