"நாபொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Italian comune | name = நாபொலி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''நாபொலி''' (''Napoli'', {{audio|It-Napoli.ogg|<small>ஒலிப்பு</small>}}) அல்லது '''நேப்பிள்ஸ்''' (''Naples'') [[இத்தாலி]]யின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் [[யுனெஸ்கோ]] அமைப்பால் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/758888" இருந்து மீள்விக்கப்பட்டது