உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
==வேண்டுகோள்==
வின்சு, [[ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு]] கட்டுரையில் இப்போது மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் இணைப்புக்கள் எல்லாவற்றையும் நீக்கி விட்டீர்கள். இணைப்புக்கள் எனக்குத் தேவை. அத்தலைப்புக்களில் கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன். கட்டுரையை நான் பழையபடி மீள்வித்துள்ளேன். --- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 10:12, 6 மே 2011 (UTC)
 
சரி. நானை அதை கருத்தில் கொண்டேன். மீள்வழிபடுத்த எண்ணினேன். தவறுக்கு மன்னிக்கவும். :[[பயனர்:வின்சு|வின்சு]] 10:29, 6 மே 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:வின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது