விக்கிப்பீடியா:நிர்வாகிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
<center>'''[[விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்|நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்]]''' - '''[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Listadmins நிர்வாகிகள் பட்டியல்]'''</center>
 
விக்கிப்பீடியாவின் நிறுவனர் [[ஜிம்மி வேல்ஸ்]] கூறுகிறார்: "இது ஓர்ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"
 
தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு ''அதிகாரங்கள்'' எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது