அலிய ராம ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: it:Aliya Rama Raya
வரிசை 8:
கிருஷ்ணதேவராயன், காலமானதும், 1529 ஆம் ஆண்டில் அவனது தம்பியான அச்சுத ராயன் அரசனானான். 1542 ஆம் ஆண்டில் அவனும் இறக்க, வயதிற் குறைந்தவனான [[சதாசிவ ராயன்|சதாசிவ ராயனுக்கு]] முடிசூட்டப்பட்டது. நாட்டு நிர்வாகத்தை சதாசிவ ராயனின் சார்பில் நடத்துவதற்காகத் தானே பதில் ஆளுநராகப் பதவி ஏற்றான். சதாசிவ ராயனுக்கு ஆளுவதற்கு ஏற்ற வயது வந்தபின்னரும் கூட அவனை ஒரு [[கைதி]] போலவே வைத்துக் கொண்டு ராம ராயன் தானே ஆட்சியை நடத்தினான்.
 
அரசுக்கு விசுவாசமாக இருந்த பல அதிகாரிகளை நீக்கிவிட்டுத் தனக்குச் சார்பானவர்களைப் பதவியில் அமர்த்திய இவன், முன்னர் விஜயநகரத்தின் பகைவனான சுல்தான் ஆதில் ஷாவின் படைத் தளபதிகளாக இருந்த இரு முஸ்லிம் தளபதிகள் இருவரையும் கூடத் தனது படையில் அதிகாரிகள் ஆக்கினான். இது பிற்காலத்தில் [[தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போர்|தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போரில்]] பேரரசின் தோல்விக்கு ஒரு காரமாயிற்று.
 
==சுல்தானகங்களில் தலையீடு==
"https://ta.wikipedia.org/wiki/அலிய_ராம_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது