"கடவுள் அஞ்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''கடவுள் அஞ்சி''' என்பவன் ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''கடவுள் அஞ்சி''' என்பவன் ஒரு சங்ககால அரசன். இவன் வானத்தில் தொங்கும்படி கதவம் அமைத்துக் கோட்டை கட்டியிருந்தான். இதனைத் [[தூங்கெயில் கதவம்]] என்றனர். இதில் ஏராளமான செல்வம் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இந்தச் செல்வம் [[வண்டன்]] என்பவனுடையது.
 
[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம். - <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/759674" இருந்து மீள்விக்கப்பட்டது