தூங்கெயில் கதவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "சங்க கால ஊர்கள்"; Quick-adding category "சங்க காலம்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
தூங்கு எயில் கதவம் என்பது சங்ககாலத்தில் வானத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டிருந்த ஒரு கோட்டை.
==கடவுள் அஞ்சி கட்டியது==
இதனைக் கட்டியவன் [[கடவுள் அஞ்சி]] என்னும் அரசன். இந்தக் கோட்டைக்குள் [[வண்டன்]] என்பவனின் செல்வம் இருந்தது. இந்தக் கோட்டையைச் செல்வத்துக்கு உடைமையாளியான வண்டன் என்பவனே பாதுகாத்துவந்தான்.
 
[[களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்]] இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவனாம்.
வரி 11 ⟶ 13:
வண்டன்</small><br />
- <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
==செம்பியன் எறிந்தது==
==ஒப்பீடு==
 
 
"https://ta.wikipedia.org/wiki/தூங்கெயில்_கதவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது